Promotion பற்றிய பைபிள் வசனங்கள்: As a reward of merit
As a reward of merit பற்றிய வசனங்கள்
எபூசியரை முதலில் தாக்குகிறவன் எவனோ அவனே பிரதம படைத்தளபதியாய் இருப்பான் என தாவீது சொல்லியிருந்தான். செருயாவின் மகன் யோவாப் முதலில் போனதால் அவனே படைத்தளபதி ஆனான்.