Privileges of Saints பற்றிய பைபிள் வசனங்கள்: Access to God by Christ
Access to God by Christ பற்றிய வசனங்கள்
நாம் அவரில் இருப்பதினாலும், அவரில் கொண்டிருக்கும் விசுவாசத்தினாலும், நாங்கள் சுதந்தரமாய் மனவுறுதியுடன் இறைவனுக்கு முன்பாக வரக்கூடியவர்களாய் இருக்கிறோம்.