உள்ளடக்கத்திற்குச் செல்க

Princesses பற்றிய பைபிள் வசனங்கள்: Taught in household duties

2 வசனங்கள் · 1 அம்சம்

Taught in household duties பற்றிய வசனங்கள்

  1. தாமார் தன் சகோதரன் அம்னோனின் வீட்டுக்குப்போனபோது அவன் படுத்திருந்தான்; அவள் மாவை எடுத்துப் பிசைந்து அவன் கண்முன்னே அப்பங்களைச் சுட்டாள்.

  2. பின்பு அப்பங்களை எடுத்து அவனுக்குப் பரிமாறினாள், அவனோ சாப்பிட மறுத்தான். அம்னோன், “எல்லோரையும் வெளியே அனுப்புங்கள்” என்றான். எனவே எல்லோரும் வெளியே போனார்கள்.