Priests பற்றிய பைபிள் வசனங்கள்: Sanctified by God for the office
Sanctified by God for the office பற்றிய வசனங்கள்
“இவ்வாறு சபைக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் நான் அர்ப்பணம் செய்வேன். ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி ஆரோனையும், அவன் மகன்களையும் அர்ப்பணம் செய்வேன்.