Skip to content

Presumption பற்றிய பைபிள் வசனங்கள்: Saints avoid

1 வசனம் · 26 அம்சங்கள்

Saints avoid பற்றிய வசனங்கள்

  1. சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை.