உள்ளடக்கத்திற்குச் செல்க

Plow பற்றிய பைபிள் வசனங்கள்: Used by Elisha with twelve yoke of oxen

1 வசனம் · 4 அம்சங்கள்

Used by Elisha with twelve yoke of oxen பற்றிய வசனங்கள்

  1. அப்படியே எலியா அங்கிருந்துபோய் சாப்பாத்தின் மகன் எலிசாவைக் கண்டான். அவன் பன்னிரண்டு ஜோடி எருதுகளைப் பூட்டிய கலப்பையினால் உழுது கொண்டிருந்தான். பன்னிரண்டாவது ஜோடியை அவன் தானே ஓட்டிக்கொண்டிருந்தான். எலியா அவனுக்குக் கிட்டப்போய் தன் மேலுடையை அவன்மேல் எறிந்தான்.