உள்ளடக்கத்திற்குச் செல்க

Perfume பற்றிய பைபிள் வசனங்கள்: Used in the tabernacle

2 வசனங்கள் · 4 அம்சங்கள்

"Perfume" என்பதைத் தேடு

Used in the tabernacle பற்றிய வசனங்கள்

  1. “ஆரோன் காலைதோறும் விளக்குகளை ஆயத்தப்படுத்தும்போது நறுமணத்தூளை எரிக்கவேண்டும்.

  2. அவர்கள் வெளிச்சத்திற்கும், அபிஷேக எண்ணெய்க்கும், நறுமணத்தூளுக்கும் தேவையான ஒலிவ எண்ணெயையும், வாசனைப் பொருட்களையும் கொண்டுவந்தார்கள்.