உள்ளடக்கத்திற்குச் செல்க

Offence பற்றிய பைபிள் வசனங்கள்: Occasions of, forbidden

2 வசனங்கள் · 31 அம்சங்கள்

"Offence" என்பதைத் தேடு

Occasions of, forbidden பற்றிய வசனங்கள்

  1. யாருக்குமே இடறலை ஏற்படுத்தக் காரணமாயிராதேயுங்கள். நீங்கள் யூதர்களுக்கோ, கிரேக்கர்களுக்கோ இறைவனுடைய திருச்சபைக்கோ, இடையூறாய் இருக்காதீர்கள்.

  2. எங்கள் ஊழியத்தைப்பற்றி யாரும் குறைகூறாதபடி, நாங்கள் எவருடைய வழியிலும் இடறுதலை ஏற்படுத்துகிறதில்லை.