Obedience to God பற்றிய பைபிள் வசனங்கள்: Justification obtained by that of Christ
Justification obtained by that of Christ பற்றிய வசனங்கள்
ஆகவே, ஒரு மனிதனுடைய கீழ்ப்படியாமையின் மூலமாக, எல்லோரும் பாவிகள் ஆக்கப்பட்டார்கள். அதுபோலவே, ஒரு மனிதனுடைய கீழ்ப்படிதலினாலே, எல்லோரும் நீதிமான்களாக்கப்படுவார்கள்.