உள்ளடக்கத்திற்குச் செல்க

Nehushtan பற்றிய பைபிள் வசனங்கள்

1 வசனம் · 1 அம்சம்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. வழிபாட்டு மேடைகளை அகற்றி, புனித தூண்களை நொறுக்கி, அசேரா விக்கிரக தூண்களை வீழ்த்தினான். அத்துடன் மோசே செய்த வெண்கலப் பாம்பைத் துண்டுதுண்டாக உடைத்தான். அன்றுவரை இஸ்ரயேலர்கள் அதற்குத் தூபங்காட்டி வந்தனர். அது நெகுஸ்தான் என்று அழைக்கப்பட்டது.