Mountains பற்றிய பைபிள் வசனங்கள்: (Threshing of,) of heavy judgments
(Threshing of,) of heavy judgments பற்றிய வசனங்கள்
“இதோ, நான் உன்னை ஒரு சூடடிக்கும் கருவியாக்குவேன், அது புதியதும், கூர்மையானதும், அநேக பற்களை உடையதுமான கருவி. நீ மலைகளை போரடித்து, அவைகளை நொறுக்குவாய்; நீ குன்றுகளைப் பதராக்குவாய்.