Mnason பற்றிய பைபிள் வசனங்கள்: A native and Christian of Cyprus who entertained Paul.
A native and Christian of Cyprus who entertained Paul. பற்றிய வசனங்கள்
செசரியாவிலிருந்து சில சீடர்கள் எங்களுடனேகூட வந்து, நாங்கள் தங்குவதற்கு எங்களை மினாசோனுடைய வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். அவன் சீப்புரு தீவைச் சேர்ந்தவனும், தொடக்கத்திலேயே சீடர்களானவர்களில் ஒருவனுமாய் இருந்தான்.