Mesopotamia பற்றிய பைபிள் வசனங்கள்: People who dwelt in, called Syrians
People who dwelt in, called Syrians பற்றிய வசனங்கள்
ஈசாக்கு ரெபெக்காளைத் திருமணம் செய்தபோது, நாற்பது வயதுடையவனாய் இருந்தான். ரெபெக்காள் பதான் அராமில் வாழ்ந்துவந்த அரமேயி தேசத்தானாகிய பெத்துயேலின் மகளும், லாபானின் சகோதரியுமாவாள்.