Skip to content

Mesopotamia பற்றிய பைபிள் வசனங்கள்: Abraham a native of

1 வசனம் · 8 அம்சங்கள்

Abraham a native of பற்றிய வசனங்கள்

  1. அதற்கு ஸ்தேவான் பதிலாக சொன்னதாவது: “சகோதரரே, தந்தையரே, எனக்குச் செவிகொடுங்கள்! நம்முடைய தந்தை ஆபிரகாம் ஆரானிலே வாழ்வதற்குமுன் மெசொப்பொத்தாமியாவிலே இருந்தார். அப்பொழுது மகிமையின் இறைவன் அவருக்கு அங்கே காட்சியளித்தார்.