உள்ளடக்கத்திற்குச் செல்க

Mercy Seat பற்றிய பைபிள் வசனங்கள்: Placed upon the ark of testimony

3 வசனங்கள் · 12 அம்சங்கள்

"Mercy Seat" என்பதைத் தேடு

Placed upon the ark of testimony பற்றிய வசனங்கள்

  1. கிருபாசனத்தைப் பெட்டியின்மேல் வை. நான் உனக்குக் கொடுக்கப்போகும் சாட்சியத்தை பெட்டிக்குள் வை.

  2. மகா பரிசுத்த இடத்திலே சாட்சிப்பெட்டியின்மேல் கிருபாசனத்தை வை.

  3. பின்பு சாட்சிக் கற்பலகைகளை எடுத்து அவற்றைப் பெட்டிக்குள் வைத்தான். பின்பு அதைத் தூக்கும் கம்புகளைப் பெட்டியில் மாட்டி, கிருபாசனத்தைப் பெட்டியின் மேலே வைத்தான்.