Mercy Seat பற்றிய பைபிள் வசனங்கள்: Covered with a cloud of incense on the day of atonement
Covered with a cloud of incense on the day of atonement பற்றிய வசனங்கள்
அவன் அந்த நறுமணத்தூளை யெகோவாவுக்கு முன்பாக நெருப்பில் போடவேண்டும். அந்த நறுமணப்புகை சாட்சிப்பெட்டியின் மேலிருக்கும் கிருபாசனத்தை மூடும். அப்பொழுது அவன் சாகமாட்டான்.