உள்ளடக்கத்திற்குச் செல்க

Jared பற்றிய பைபிள் வசனங்கள்: 1. Called Jered, a descendant of Seth

5 வசனங்கள் · 2 அம்சங்கள்

1. Called Jered, a descendant of Seth பற்றிய வசனங்கள்

  1. மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான்.

  2. யாரேத் பிறந்த பிறகு மகலாலெயேல் 830 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  3. யாரேத் தனது 162 வயதில் ஏனோக்குக்குத் தகப்பனானான்.

  4. ஏனோக்கு பிறந்த பிறகு யாரேத் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  5. யாரேத் மொத்தம் 962 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.