உள்ளடக்கத்திற்குச் செல்க

Heathen பற்றிய பைபிள் வசனங்கள்: Cast out of Canaan

2 வசனங்கள் · 3 அம்சங்கள்

Cast out of Canaan பற்றிய வசனங்கள்

  1. “ ‘இவ்வாறான தீயசெயல்களினால் உங்களை அசுத்தப்படுத்தாதீர்கள். ஏனெனில், நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடப்போகும் நாட்டினர் இவ்விதமாகவே அசுத்தமாகினார்கள்.

  2. இவ்விதமாய் நாடும் அசுத்தப்பட்டது. எனவே அதன் பாவத்திற்காக நான் அதைத் தண்டித்தேன். நாடும் அதன் குடிகளை வாந்திபண்ணியது.