உள்ளடக்கத்திற்குச் செல்க

Hatred to Christ பற்றிய பைபிள் வசனங்கள்: No escape for those who persevere in

3 வசனங்கள் · 10 அம்சங்கள்

"Hatred to Christ" என்பதைத் தேடு

No escape for those who persevere in பற்றிய வசனங்கள்

  1. அப்படியானால் இறைவனின் மகனை காலின்கீழ் மிதித்தவன், தன்னைப் பரிசுத்தமாக்கிய புதிய உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமாக எண்ணியவன், கிருபையைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரை அவமானப்படுத்தியவன் இன்னும் எவ்வளவு கடுமையாகத் தண்டிக்கப்படுவான் என்று யோசித்துப் பாருங்கள்.

  2. ஏனெனில், “பழிவாங்குதல் எனக்குரியது; நானே ஏற்றபடி பதில் செய்வேன்” என்றும், “கர்த்தர் தமது மக்களை நியாயந்தீர்ப்பார்” என்றும் சொல்லியிருக்கிறவரை நமக்குத் தெரியும்.

  3. ஜீவனுள்ள இறைவனின் கைகளில் விழுவது பயங்கரமானதே.