உள்ளடக்கத்திற்குச் செல்க

Fence பற்றிய பைபிள் வசனங்கள்: Made of stone walls

2 வசனங்கள் · 4 அம்சங்கள்

Made of stone walls பற்றிய வசனங்கள்

  1. நான் சோம்பேறியின் வயலைக் கடந்து சென்றேன்; புத்தியில்லாதவனின் திராட்சைத் தோட்டத்தையும் கடந்து சென்றேன்;

  2. அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது; தரையெங்கும் களைகள் நிறைந்திருந்தன, தோட்டத்தின் கற்சுவரும் இடிந்து கிடந்தது.