உள்ளடக்கத்திற்குச் செல்க

Enos பற்றிய பைபிள் வசனங்கள்: Son of Seth

6 வசனங்கள் · 2 அம்சங்கள்

Son of Seth பற்றிய வசனங்கள்

  1. சேத் தனது 105 வயதில் ஏனோஸுக்குத் தகப்பனானான்.

  2. சேத் ஏனோஸைப் பெற்றபின் 807 வருடங்கள் வாழ்ந்து இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  3. சேத் மொத்தம் 912 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.

  4. ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான்.

  5. கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  6. ஏனோஸ் மொத்தம் 905 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.