Duty Toward The Afflicted பற்றிய பைபிள் வசனங்கள்: To bear them in mind
To bear them in mind பற்றிய வசனங்கள்
சிறையில் இருப்பவர்களை, நீங்களும் அவர்களோடு சிறையில் இருப்பதுபோலவும், துன்பப்படுகிறவர்களை, நீங்களும் அவர்களோடு துன்பப்படுவதைப்போலவும் எண்ணிக்கொண்டு ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.