உள்ளடக்கத்திற்குச் செல்க

Creation பற்றிய பைபிள் வசனங்கள்: First day, making light and dividing it from darkness

3 வசனங்கள் · 35 அம்சங்கள்

First day, making light and dividing it from darkness பற்றிய வசனங்கள்

  1. அதன்பின் இறைவன், “ஒளி உண்டாகட்டும்” என்று சொன்னார்; ஒளி உண்டாயிற்று.

  2. ஒளி நல்லது என்று இறைவன் கண்டார், அவர் இருளிலிருந்து ஒளியைப் பிரித்தார்.

  3. இறைவன் ஒளிக்குப் “பகல்” என்றும் இருளுக்கு “இரவு” என்றும் பெயரிட்டார். மாலையும் காலையுமாகி முதலாம் நாள் ஆயிற்று.