உள்ளடக்கத்திற்குச் செல்க

Caleb பற்றிய பைபிள் வசனங்கள்: Leader of the Israelites after Joshua's death

2 வசனங்கள் · 9 அம்சங்கள்

Leader of the Israelites after Joshua's death பற்றிய வசனங்கள்

  1. அங்கிருந்து அவர்கள் தெபீரில் வாழும் மக்களை எதிர்த்து முன்னேறிப்போனார்கள். தெபீர் முற்காலத்தில் கீரியாத் செபேர் என அழைக்கப்பட்டது.

  2. அப்பொழுது காலேப், “கீரியாத் செபேரைத் தாக்கி கைப்பற்றுபவனுக்கு நான் என் மகள் அக்சாளை திருமணம் செய்துகொடுப்பேன்” என்றான்.