உள்ளடக்கத்திற்குச் செல்க

Aquila and Priscilla பற்றிய பைபிள் வசனங்கள்: Friendship of, for Paul

2 வசனங்கள் · 3 அம்சங்கள்

"Aquila and Priscilla" என்பதைத் தேடு

Friendship of, for Paul பற்றிய வசனங்கள்

  1. பிரிஸ்கில்லாளுக்கும் ஆக்கில்லாவுக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். அவர்கள் கிறிஸ்து இயேசுவில் என்னுடைய உடன் வேலையாட்கள்.

  2. அவர்கள் எனக்காக உயிர் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்கள். நான் மட்டுமல்ல, யூதரல்லாத மக்களின் திருச்சபைகள் எல்லாமே அவர்களுக்கு நன்றியுள்ளவைகளாய் இருக்கின்றன.