Abishua பற்றிய பைபிள் வசனங்கள்: 1. A high priest
1. A high priest பற்றிய வசனங்கள்
எலெயாசார் பினெகாசின் தகப்பன்; பினெகாஸ் அபிசுவாவின் தகப்பன்,
அபிசுவா புக்கியின் தகப்பன், புக்கி ஊசியின் தகப்பன்.
ஆரோனின் சந்ததிகள் இவர்களே: அவன் மகன் எலெயாசார், அவன் மகன் பினெகாஸ், அவன் மகன் அபிசுவா,