உள்ளடக்கத்திற்குச் செல்க

Abishua

4 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

Abishua பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. எலெயாசார் பினெகாசின் தகப்பன்; பினெகாஸ் அபிசுவாவின் தகப்பன்,

  2. அபிசுவா புக்கியின் தகப்பன், புக்கி ஊசியின் தகப்பன்.

  3. ஆரோனின் சந்ததிகள் இவர்களே: அவன் மகன் எலெயாசார், அவன் மகன் பினெகாஸ், அவன் மகன் அபிசுவா,

  4. புக்கி அபிசுவாவின் மகன். அபிசுவா பினெகாஸின் மகன், பினெகாஸ் எலெயாசாரின் மகன், எலெயாசாயர் தலைமை ஆசாரியன் ஆரோனின் மகன்.