உள்ளடக்கத்திற்குச் செல்க

Abinadab பற்றிய பைபிள் வசனங்கள்: 3. Called Ishui, son of Saul

2 வசனங்கள் · 4 அம்சங்கள்

3. Called Ishui, son of Saul பற்றிய வசனங்கள்

  1. சவுலுக்கு யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்னும் மூன்று மகன்கள் இருந்தார்கள். அவனுக்கு இரண்டு மகள்களும் இருந்தார்கள். அவர்களில் மூத்தவள் பெயர் மேராப், இளையவள் பெயர் மீகாள்.

  2. பெலிஸ்தியர் சவுலையும், அவனுடைய மகன்களையும் பின்தொடர்ந்து துரத்திச்சென்று, சவுலின் மகன்களான யோனத்தானையும், அபினதாபையும், மல்கிசூவாவையும் கொன்றார்கள்.