Sepharad
38.4700, 28.1100 கூகுள் வரைபடத்தில் காண்க
Sepharad பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
சாரெபாத்வரை கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரயேல் புத்திரராகிய இந்தச் சேனையும், சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தாரும் நெகேவின் பட்டணங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.