Pelusium
இவ்வாறும் அறியப்படுகிறார்: Sin
28.8300, 33.4200 கூகுள் வரைபடத்தில் காண்க
Pelusium பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
எகிப்தின் பலத்த கோட்டையான பெலுஷக்யத்தின்மேல், என் கோபத்தை ஊற்றுவேன். தேபேஸ் குடிகளை தண்டிப்பேன்.
நான் எகிப்திற்கு நெருப்பு வைப்பேன்; பெலுஷக்யம் வேதனையால் துடிக்கும்; தேபேஸ் புயலினால் அழிந்துபோகும்! மெம்பிஸ் தொடர்ந்து துன்பத்திலேயே இருக்கும்.