உள்ளடக்கத்திற்குச் செல்க

Gederah

3 verses · 3 known names

இவ்வாறும் அறியப்படுகிறார்: Gederathite, hedges

31.8200, 34.7700 கூகுள் வரைபடத்தில் காண்க

"Gederah" என்பதைத் தேடு

Gederah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. சாராயீம், அதித்தாயீம், கெதேரா அல்லது கெதெரோத்தாயீம் ஆகிய பதினான்கு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.

  2. நெத்தாயீம், கெதேராவிலும் வாழ்ந்த இவர்கள் எல்லோரும் குயவர்கள்; இவர்கள் அங்கு தங்கி அரசனுக்கு வேலை செய்துவந்தனர்.

  3. முப்பதுபேரில் ஆற்றல்மிக்கவனும் முப்பதுபேருக்குத் தலைவனுமான கிபியோனியனான இஸ்மாயா, எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரூரைச் சேர்ந்த யோசபாத்,