Bamoth-baal
இவ்வாறும் அறியப்படுகிறார்: places
31.7600, 35.7100 கூகுள் வரைபடத்தில் காண்க
Bamoth-baal பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
அடுத்தநாள் காலை பிலேயாமை பாமோத் பாகாலுக்குக் கூட்டிக்கொண்டு போனான். அங்கேயிருந்து இஸ்ரயேல் மக்களின் ஒரு பகுதியினரைப் பிலேயாம் கண்டான்.
எஸ்போனையும் அதன் பட்டணங்கள் அனைத்தையும் உள்ளடக்கியிருந்தன. அந்தப் பட்டணங்கள் தீபோன், பாமோத் பாகால், பெத்பாகால் மெயோன்,