உள்ளடக்கத்திற்குச் செல்க

Zeruah

1 வசனம் · 2 குடும்ப உறுப்பினர்கள்

Zeruah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. அத்துடன் நேபாத்தின் மகன் யெரொபெயாம் சாலொமோன் அரசனுக்கு எதிராகக் கலகம் செய்தான். சாலொமோனின் அலுவலர்களில் ஒருவனான இவன் சேரேதாவைச் சேர்ந்த எப்பிராயீமிய கோத்திரத்தான். இவனுடைய தாய் செரூகாள் என்னும் பெயருள்ள ஒரு விதவை.