உள்ளடக்கத்திற்குச் செல்க

Sister of Tahpenes

2 வசனங்கள் · 4 குடும்ப உறுப்பினர்கள்

"Sister of Tahpenes" என்பதைத் தேடு

Sister of Tahpenes பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. ஆதாத்துக்கு பார்வோனின் கண்களில் தயவு கிடைத்ததால் தன் சொந்த மனைவியான அரசி தாப்பெனேஸின் சகோதரியை ஆதாத்துக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.

  2. தாப்பெனேஸின் சகோதரி அவனுக்கு கேனுபாத் என்ற ஒரு மகனைப் பெற்றாள். அவனை தாப்பெனேஸ், அரச அரண்மனையில் வைத்து வளர்த்தாள். அங்கு கேனுபாத் பார்வோனின் சொந்தப் பிள்ளைகளுடன் வாழ்ந்தான்.