உள்ளடக்கத்திற்குச் செல்க

Shelemiah

1 வசனம் · 2 குடும்ப உறுப்பினர்கள்

Shelemiah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. ஆனால் எரேமியா பென்யமீன் வாசலை அடைந்தபோது அனனியாவின் பேரனும், செலேமியாவின் மகனுமான யெரியா என்ற காவலாளர்களின் தலைவன் இறைவாக்கினனான எரேமியாவை கைது செய்தான். அவன், “நீ எங்களைவிட்டு பாபிலோனியரிடம் சேரப்போகிறாய்” என்று குற்றஞ்சாட்டினான்.