Skip to content

Iscah

1 வசனம் · 3 குடும்ப உறுப்பினர்கள்

Iscah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள். ஆபிராமின் மனைவி சாராய், நாகோரின் மனைவி மில்க்காள்; மில்க்காள் ஆரானின் மகள், ஆரான் மில்க்காள், இஸ்காள் ஆகிய இருவரின் தகப்பன்.