உள்ளடக்கத்திற்குச் செல்க

Bildad

5 வசனங்கள்

Bildad பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. யோபுவுக்கு நேரிட்ட இடர்களையெல்லாம் தேமானியனான எலிப்பாஸ், சூகியனான பில்தாத், நாகமாத்தியனான சோப்பார் ஆகிய மூன்று நண்பர்களும் கேள்விப்பட்டார்கள். அவர்கள் யோபுவிடம் போய் அவனுக்கு அனுதாபங்காட்டி ஆறுதல் கூறுவதற்காக, தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு ஒன்றுகூடி வந்தார்கள்.

  2. அதற்கு சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது:

  3. அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னது:

  4. அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது:

  5. எனவே தேமானியனான எலிப்பாஸ், சூகியனான பில்தாத், நாகமாத்தியனான சோப்பார் ஆகியோர் யெகோவா சொன்னபடியே செய்தார்கள். யோபுவின் வேண்டுதலை யெகோவா ஏற்றுக்கொண்டார்.