உள்ளடக்கத்திற்குச் செல்க
ரோமர் 10:4-5

கிறிஸ்து: நியாயப்பிரமாணத்தின் முடிவு

ரோமர் 10:4-5
4
கிறிஸ்துவே மோசேயின் சட்டத்தின் முடிவாக இருக்கிறார். இதனால் அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்கிறது.
5
சட்டத்தினால் வரக்கூடிய நீதியைக் குறித்து மோசே எழுதியிருக்கிறதாவது: “சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைச் செய்கிறவனே, அவற்றால் வாழ்வு பெறுவான்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options