உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 90:1-2

கடவுளே, எங்கள் நித்திய அடைக்கலம்

சங்கீதம் 90:1-2
1
இறைவனின் மனிதனாகிய மோசேயின் மன்றாட்டு. யெகோவாவே, தலைமுறைதோறும் நீரே எங்கள் வாழ்விடமாய் இருக்கிறீர்.
2
மலைகள் தோன்றுமுன்னும், பூமியையும் உலகத்தையும் நீர் உருவாக்குமுன்னும், நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் நீரே இறைவனாய் இருக்கிறீர்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options