உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 67:1-2

தெய்வீக ஆசீர்வாதத்திற்கும் ஒளிக்கும் மன்றாட்டு

சங்கீதம் 67:1-2
1
கம்பியிசைக் கருவிகளுடன் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். இறைவன் நம்மேல் கிருபையாயிருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக; அவர் தமது முகத்தை நம்மீது பிரகாசிக்கச் செய்வாராக.
2
இறைவனே, உமது வழிகள் பூமியிலும், உமது இரட்சிப்பு எல்லா நாடுகளுக்கு மத்தியிலும் அறியப்படும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options