உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 56:12-13

விடுதலைக்காகத் துதிக்கும் நேர்த்திக்கடன்

சங்கீதம் 56:12-13
12
இறைவனே, நான் உமக்கு நேர்த்திக் கடன்களைச் செய்திருக்கிறேன்; நன்றிக் காணிக்கைகளை நான் உமக்குச் செலுத்துவேன்.
13
ஏனெனில், நீர் என்னை மரணத்திலிருந்து மீட்டுக்கொண்டீர், என் கால்களை இடறாமல் காத்துக்கொண்டீர்; இதினால் நான் இறைவனுக்கு முன்பாக வாழ்வின் வெளிச்சத்தில் நடப்பேன்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options