உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 23:5-6

தாராளமான விருந்தோம்பலும் நித்திய குடியிருப்பும்

சங்கீதம் 23:5-6
5
என் பகைவர்களின் சமுகத்தில் நீர் எனக்கென ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணுகிறீர். நீர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6
நிச்சயமாகவே என் வாழ்நாள் முழுவதும் நன்மையும் அன்பும் என்னைத் தொடர்ந்து வரும், நான் யெகோவாவினுடைய வீட்டில் என்றென்றுமாய் வாழ்வேன்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options