உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 146:3-4

மனிதர்களை நம்புவதின் ஆபத்து

சங்கீதம் 146:3-4
3
உன் நம்பிக்கையை இளவரசர்களிலும், உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே.
4
அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்; அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options