Skip to content
சங்கீதம் 146:1-2

துதிக்க அழைப்பும் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பும்

சங்கீதம் 146:1-2
1
யெகோவாவைத் துதி. என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.
2
நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options