Skip to content
நெகேமியா 10:9-28

நெகேமியா 10:9-28

9
அடுத்தது லேவியர்: அசனியாவின் மகன் யெசுவா, எனாதாதின் மகன்களில் ஒருவனான பின்னூய், கத்மியேல்,
10
அவர்களுடன் இணைந்தவர்கள்: செபனியா, ஒதியா, கெலித்தா, பெலாயா, ஆனான்,
11
மீகா, ரெகோப், அசபியா,
12
சக்கூர், செரெபியா, செபனியா,
13
ஒதியா, பானி, பெனினு என்பவர்கள் ஆவர்.
14
மக்களின் தலைவர்கள்: பாரோஷ், பாகாத் மோவாப், ஏலாம், சத்தூ, பானி,
15
புன்னி, அஸ்காத், பெபாய்,
16
அதோனியா, பிக்வாய், ஆதீன்,
17
ஆதேர், எசேக்கியா, அசூர்,
18
ஒதியா, ஆசூம், பேஸாய்,
19
ஆரீப் ஆனதோத், நெபாய்,
20
மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர்,
21
மெஷெசாபேல், சாதோக், யதுவா,
22
பெலத்தியா, ஆனான், அனாயா,
23
ஓசெயா, அனனியா, அசூபு,
24
அலோகேஸ், பில்கா, சோபேக்,
25
ரேகூம், அசப்னா, மாசெயா,
26
அகியா, கானான், ஆனான்,
27
மல்லூக், ஆரீம், பானா ஆகியோர்.
28
“இவர்களைவிட, ஒப்பந்தத்திற்கு உடன்பட்ட மீதியாயிருந்த மக்கள்: ஆசாரியர், லேவியர், வாசற்காவலர், பாடகர்கள், ஆலய பணியாட்கள், இறைவனுடைய சட்டத்தின்படி மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபிரித்துக் கொண்டவர்கள் எல்லோரும், அவர்களுடைய மனைவிகள், விளங்கிக்கொள்ளத்தக்க வயதுடைய அவர்களுடைய எல்லா மகன்கள், மகள்கள் ஆகியோர் ஆவர்.

வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.