உள்ளடக்கத்திற்குச் செல்க
நியாயாதிபதிகள் 17:5-6

மீகா தனிப்பட்ட வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்துதல்

நியாயாதிபதிகள் 17:5-6
5
இந்த தெய்வங்களுக்கென்று ஒரு அறை மீகாவுக்கு இருந்தது. அவன் அங்கே ஒரு ஏபோத்தையும், சில உருவச்சிலைகளையும் உண்டுபண்ணி, தனது மகன்களில் ஒருவனைப் பூசாரியாக நியமித்தான்.
6
அந்நாட்களில் இஸ்ரயேலில் அரசன் இருக்கவில்லை. ஒவ்வொருவனும் தன் பார்வைக்குச் சரியானதையே செய்து வந்தான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options