Skip to content
யோபு 38:39-41

காட்டு விலங்குகளைக் காப்பாற்றும் தேவபராமரிப்பு

யோபு 38:39-41
39
“நீ சிங்கத்திற்கு இரையை தேடி, அவைகளின் பசியை தீர்ப்பாயோ?
40
சிங்கக்குட்டிகள் குகைகளிலும் புதர்களுக்குள்ளும் இருக்கும்போது அவைகளின் பசியை நீ தீர்ப்பாயோ?
41
காக்கைக்குஞ்சுகள் இறைவனை நோக்கிக் கூப்பிட்டு, உணவின்றி அலையும்போது உணவைக் கொடுப்பது யார்?
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options