உள்ளடக்கத்திற்குச் செல்க
யோபு 33:8-11

குற்றமற்றவர் என்ற யோபுவின் கூற்றை எலிகூ மறுக்கிறார்

யோபு 33:8-11
8
“என் காது கேட்க நீ பேசியிருக்கிறாய்; நான் கேட்க, உன் வார்த்தைகளினாலேயே இப்படிக் கூறினாய்:
9
‘நான் தூய்மையானவன், குற்றமற்றவன், நான் சுத்தமானவன், பாவமற்றவன்.
10
இருந்தும் இறைவன் என்னிடம் குற்றம் கண்டிருக்கிறார்; என்னைத் தம் பகைவனாக எண்ணுகிறார்.
11
அவர் என் கால்களை விலங்குகளில் மாட்டுகிறார்; என் வழிகளையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.’
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options