Skip to content
எஸ்றா 10:34-44

எஸ்றா 10:34-44

34
பானியின் வழித்தோன்றலிலிருந்து மாதாயி, அம்ராம், ஊயேல்,
35
பெனாயா, பெதியா, கெல்லூ,
36
வனியா, மெரெமோத், எலியாசீப்,
37
மத்தனியா, மதனாய், யாசாய்,
38
பின்னூயியின் வழித்தோன்றலிலிருந்து: சிமெயி,
39
செலேமியா, நாத்தான், அதாயா,
40
மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,
41
அசரெயேல், செலேமியா, ஷெமரியா,
42
சல்லூம், அமரியா, யோசேப்.
43
நேபோத்தின் வழித்தோன்றலிலிருந்து ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோயேல், பெனாயா என்பவர்கள்.
44
இவர்கள் எல்லோரும் அந்நிய பெண்களைத் திருமணம் செய்தவர்கள். இவர்களில் சிலருக்கு இந்த மனைவிகளின்மூலம் பிள்ளைகளும் இருந்தார்கள்.

வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.