உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆமோஸ் 3:1-2

இஸ்ரவேலின் தனித்துவ உறவும் நெருங்கிய தீர்ப்பும்

ஆமோஸ் 3:1-2
1
இஸ்ரயேல் மக்களே, யெகோவா உங்களுக்கெதிராகக் கூறிய இந்த வார்த்தையைக் கேளுங்கள். எகிப்திலிருந்து நான் கொண்டுவந்த முழுக் குடும்பத்தினருக்கும் எதிராக நான் பேசியதைக் கேளுங்கள்.
2
“பூமியின் குடும்பங்கள் எல்லாவற்றிலிருந்தும் உங்களையே நான் தெரிந்தெடுத்தேன். உங்கள் அநேக பாவங்களுக்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options